தமிழ்நாடு

ரஞ்சி புகழ் நித்தி சுவாமிகள் மதுரை ஆதின மடத்துக்குள் நுழைய கூடாது..,வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்

மதுரை ஆதின மடத்துக்குள் நித்யானந்தா நுழைய போலீசார் அனுமதிக்கக் கூடாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்றும் கூறி  வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தாவை, ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்தபோது அதனை இந்து மக்கள் கட்சியினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். பாலியல் வழக்குகள் உள்ள நித்யானந்தாவாலும், அவர்களின் பெண் சீடர்களாலும், மதுரை ஆதீனத்தின் புனிதம் களங்கமடைந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இதனை […]

5 Min Read
Default Image

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும்: டிடிவி தினகரன்

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்று அதிமுகவின் அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும். ஆதரவு எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியம், கட்சி நிதி ரூ. 5 லட்சம் சேர்த்து ரூ. 15 லட்சம் வழங்கப்படும். அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். […]

#Politics 2 Min Read
Default Image

தேமுதிக நிரந்தர பொதுச் செயலராக விஜயகாந்த் தேர்வு; துணைப் பொதுச் செயலராகிறார் சுதீஷ்

காரைக்குடி : தேமுதிகவின் நிரந்தரப் பொதுச் செயலராக, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலராக, எல்.கே. சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேமுதிக தலைவராக இருக்கும் விஜயகாந்த், பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிகவில் இதுவரை பொதுச் செயலர் பதவி இல்லை. தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சியில் எத்தகைய […]

#Politics 3 Min Read
Default Image

ஆளுநராக பான்வாரிலால் புரோகித் புதன் அன்று பதவியேற்பு?

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித், வரும் புதன்கிழமை அன்று பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிகாலம் முடிந்த பிறகு, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். வித்யாசாகர் ராவ், கடந்த ஒரு வருடகாலமாக தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு நியமனம் […]

3 Min Read
Default Image

ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா சுவாமிகள் மதுரை ஆதீனமாக இந்து மக்கள் கட்சி ஆதரவு..!

மதுரை ஆதினமடத்தின் இளைஞ ஆதீனமாக நித்யானந்தாவை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 2012-ஆம் ஆண்டு நியமித்தார். ஆனால் இதற்கு இந்து மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அருணகிரிநாதன் நித்யானந்தாவின் நியமனத்தை ரத்து செய்தார். இந்நிலையில் கடந்த வருடம் பிள்ளையார்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை இளைய ஆதீனமாக அறிவித்தார் அருணகிரிநாதர். இவரது நியமனத்துக்கு எதிர்ப்பு இருந்தாலும் அது அந்த அளவுக்கு பெரிதாக இல்லாமல் உடனே அடங்கியது. இதனை எதிர்த்து நித்தியானந்தா […]

5 Min Read
Default Image

ஜெ.மரணம் சிக்கிக்கொள்வாரோ லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே…!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலேவை விசாரிக்கும் என அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை கமிஷனில் யார் எல்லாம் விசாரிக்கப்படுவார்கள். […]

#Politics 3 Min Read
Default Image

ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்றதற்கு முதலமைச்சர் எடப்பாடி கண்டனம்

சென்னை : ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தாக்க முயன்றதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முற்பட்ட செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தயது என்று கூறினார். மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடக்காமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

1 Min Read
Default Image

நெல்லையில் ஆர்ப்பாட்டம்; செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்

நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையின், இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது என்று தனியார் தொலைக்காட்சியின் வள்ளியூர் செய்தியாளர் ராஜு கிருஷ்ணா மற்றும் நெல்லை செய்தியாளர் நாகராஜன் ,தினகரன் பணகுடி செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப அது […]

திருநெல்வேலி 5 Min Read
Default Image

கோவில்பட்டியில் நர்சிங் மாணவி தயாட்சினி மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்

இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு  சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள பத்ம பிரபா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற நர்சிங் மாணவி தயாட்சினி மருத்துவமனை டாக்டர் காந்திராஜின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்டார்….. மருத்துவமனை சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வயிற்றுவலி என்று பொய் FIR பதிந்துள்ளனர் என மாணவர் சங்கத்தினரும் பெற்றோரும் கூறுகின்றன்ர்…. மாணவி தயாட்சினியைப் போல இதுவரை 8 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் காந்திராஜை […]

#Thoothukudi 3 Min Read
Default Image

கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியுடன் இயக்குனர் ராம் மற்றும் தமிழ் புலிகள் தலைவர் நாகை.திருவள்ளுவன் சந்திப்பு…!

 இலங்கை மக்களுக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் பேசிய மதிமுக தலைவர் வைகோவை தாக்க முற்பட்ட இலங்கை சிங்களவர்களை கண்டித்து இன்று தமிழ் புலிகள் கட்சி மற்றும் மே 17 இயக்கம் சார்பில் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொது அந்தந்த இயக்கங்களை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். சென்னை, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கைது செய்ப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியுடன் தமிழ்  புலிகளின் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் தங்கமீன்கள் திரைப்பட இயக்குநர் […]

cinema 2 Min Read
Default Image

தமிழகத்தில் சரஸ்வதி பூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாட்டம்..!

இன்று காலை முதலே ஏராளமானோர் கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தும், அலங்காரம் செய்தும் ஆயுத பூஜை கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். வீடுகளிலும், பனைஒலை தோரணங்கள், வாழை மர கன்றுகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயுத பூஜை பண்டிகையின் போது வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொரி, அவல், பழங்கள், பூக்கள், வாழை மரக்கன்றுகள் ஆகியவற்றை விற்பனை நேற்று மாலை முதலே களைகட்டி வருகிறது.ஆயுத பூஜையையொட்டி, தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் இன்று  சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 

Festival 2 Min Read
Default Image

சேலத்தில் சமூக_நீதியையும், மாணவர் நலனை பாதுகாத்திட வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினரின் பொதுக்கூட்டம்

சமூக_நீதியையும், மாணவர் நலனை பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய_ஜனநாயக_வாலிபர்_சங்கம் (DYFI) நடத்தும் பொதுக்கூட்டம் நேற்று (18/09/2017) மாலை 6.30 க்கு சாமிநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் Cpim மாவட்ட செயலாளர் பி.தங்கவேலு, திமுக மாணவர் அணி மாநில துனை செயலாளர் ரா.தமிழரசன், விடுதலைசிறுத்தைகள் மாநகர மாவட்ட செயலாளர் I.காஜாமைதீன், பகுஜன்_சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பார்த்திபன், Aiyf மாவட்ட செயலாளர் ரா.ரமேஷ், DYFI மாவட்ட செயலாளர் N.பிரவீன்குமார், தமுஎகச மாவட்ட தலைவர் மதுரபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

2 Min Read
Default Image

ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு, ஒத்துழைக்க இலங்கை அரசு தொடர்ந்துப் பிடிவாதமாக மறுத்து வருவது கவலைக்கு உரியதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமை கவுன்சில் […]

#Politics 8 Min Read
Default Image

எம்எல்ஏக்கள் நீக்கம் செல்லாது?: நீதிமன்ற உத்தரவால் எடப்பாடிக்கு சிக்கல்!

தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் நேற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த தகுதி நீக்கம் செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வரம்பி மீறி சரசியல் சாசன அமர்வு பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டிருப்பதாக பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த எம்எல்ஏக்கள் நீக்கம் செல்லாது என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படலாம் […]

#Politics 6 Min Read
Default Image

ஸ்மார்ட்சிட்டியாக போகும் சேலத்தின் அவல நிலை…!

திறந்தவெளி கழிப்பிடம் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்! சேலத்தின் மைந்தன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார் ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள சேலம் மாநகரில் பெய்த சிறிய மழைக்கு கூட தாக்குபிடிக்க முடியாமல் சாலையில் சாக்கடை நீர் வெள்ளமாக பாய்ந்தோடியது திறந்தவெளி சாக்கடை இல்லா சேலத்தை எப்போது உருவாக்குவீர்கள் முதல்வர் அய்யா???? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.                             […]

2 Min Read
Default Image

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம்: பின்னணியில் பி.எச்.பாண்டியன்

சென்னை: முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை; அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று, அ.தி.மு.க.,வின் 19 எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அதன் பின், புதுச்சேரியிலும், கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டு, முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்தனர்.இதையடுத்து, அ.தி.மு.க., சட்டசபை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குறிப்பிட்ட 19 பேர் மீதும், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

#Politics 4 Min Read
Default Image

டிடிவி தினகரனயை கைது செய்ய தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

டிடிவி தினகரனை அக்.4-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் நடிகர் செந்திலையும் கைது செய்ய தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக திருச்சி எம்.பி. குமாரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கிற்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட் கிளையில் செந்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#Politics 1 Min Read
Default Image

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொழிற்பிரிவு, பொதுப்பிரிவு, சிறப்பு பிரிவுக்கான பட்டியலை அட்டவணையில் தெரிந்துகொள்ளலாம். வரும் 17 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவுள்ளதை அடுத்து அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான விவரங்களை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

education 1 Min Read
Default Image

42 படகுகளை மட்டுமே விடுவித்தது இலங்கை நீதிமன்றம்:தமிழக மீனவர்கள் அவதி!!!

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 42 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பிடித்து வைத்துள்ளது. இந்த நிலையில், 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2015 நவம்பர் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் பிடித்து வைத்துள்ள 42 படகுகளை விடுக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அந்தப் படகுகள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த படகுகள் ஆகும். […]

3 Min Read
Default Image

நடிகர் கமல் மன்னிப்பு கோரினார்!!!

நடிகர் திலீப் விவகாரத்தில் நடிகை பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கோரி டுவிட்டரில் அவர் கூறுகையில், ” பெண்களை நேசிப்பவனும் அவர்களின் உரிமைக்காகவும் போராடுபவன் நான். குற்றவாளிகளை விட்டு விட்டு வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது. எனது தாய் மற்றும் மகளுக்கு பிறகு அவர் பெயரை குறிப்பிட்டுள்ளேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
Default Image