நேற்று கரூர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபான்மைத்துறை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்குத் மாநில சிறுபான்மைத்துறைத் தலைவர் அஸ்லாம் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது . மேலும் இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அன்புச் சகோதரர் முகமது சக்காரியா,கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .
“சீதையைக் கடத்தி வந்ததைத் தவிர இராவணன் எந்தத் தவறும் செய்யாதவர், அதுவும் தன் தங்கை அவமானப்படுத்தப்பட்டதற்கு பழி வாங்கத்தானேத் தவிர காமத்தால் அல்ல.” இந்தக் குரல்கள் மேலெழும்ப ஆரம்பித்திருக்கின்றன. நாசிக்கில், பழங்குடி மாணவர்களின் ஹாஸ்டலில் இந்த செப்டம்பர் 30ம் தேதி, இராவணன் போல வேடமிட்டு இருந்த மனிதரைச் சுற்றி 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ”இராவண ராஜா வாழ்க, இராவண ராஜா வாழ்க” என கோஷங்கள் எழுப்பி இருக்கின்றனர். விதர்பா அருகில் இன்னொரு பழங்குடிச் சமூகத்தில் தசராவில், இராவணன் […]
கடலோர கிராம விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது .ஏராளமான மாணவ,மாணவிகள், கலந்து கொண்டனர்.
அதிமுகவின் முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சர் நயினார்நாகேந்திரன் உட்பட பல்வேறு கட்சியினர் பிஜேபியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நேற்று திருநெல்வேலி பாளை ஜவகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிஜேபி கட்சியில் இணைந்தார்கள்.
டெங்கு கொசுவை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்’ முற்றுகையீட்டு போராட்டம் நடத்தினர். பாளை தாலுகா செயலாளர் கருணா தலைமை தாங்கினார், நெல்லை தாலுகா செயலாளர் அசோக், தலைவர் நம்பிகுமார், பொருளாளர் முருகேசன், மாவட்டச் செயலாளர் ராஜகுரு, துணைச் செயலாளர் ராஜேஷ், துணைத் தலைவர் பிரபாகரன், பாளை தாலுகா பொருளாளர் ஜான், கௌதம், ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு தமிழக அரசு நிதி […]
கொலை வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைதான முத்துக்குமாா் என்பவா் மீது முத்தையாபுரம் காவல்நிலையத்தில் 2 நாட்க்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கை இன்ஸ்பெக்டா் உமாமகேஸ்வரன் விசாாித்து வந்த நிலையில் புகாா்தாரரை விஜயராஜ் மீண்டும் மிரட்டப்பட்டதாக வந்த புகாரால் விசாரிக்க சென்ற தனி பிாிவு எஸ்ஐ ரென்னிஸ் போலீஸாருடன் மோதலில் முத்துக்குமாா் அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட போலீஸாா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் முத்துக்குமாாின் இடது கால் தொடையில் குண்டு துளைத்து காயம் […]
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) கோவில்பட்டி பகத்சிங் ரத்த தான கழகம் சார்பில் சே நினைவு நாளில் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து,இடதுசாரி இயக்கத்தின் தலைவர் பாபு,ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சக்திவேல் முருகன்,ரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அந்தோணி செல்வம்,செயலாளர் காளி மற்றும் உமா சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் சேது பாதை ரோட்டில் மாவு அரைக்கும் மில்லில் இருந்து ஒரு டன் எடை கொண்ட ரேசன் பச்சை அரிசியை பச்சரிசி மாவாக திரித்து பாக்கெட்களில் அடைத்து தரம் வாய்ந்த விலை உயர்ந்த மாவு பாக்கெட்டாக விற்றுவருவதாக தூத்துக்குடி வந்த குடோனை பறக்கும் படை தாசில்தார் சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மாவு அரைக்குக் மில்லில் சோதனையிட்ட போது அங்கு பச்சரிசியை மாவாக திரிர்து தரம் உயர்ந்த மாவு பாக்கெட்டாக […]
தமிழ்நாடு போலீஸ் இளைஞர் படை TNSPYB 10500 பணி அறிவிப்பு Click Here–>https://goo.gl/LDmePV தேவையான கல்வி தகுதி: Bachelor Degree சம்பளம்: Rs.55000/- (Per Month) மொத்த காலியிடங்கள்: 10500 posts. நுழைவு கட்டணம்: அனுமதி இலவசம் தேர்வு முறை: Written Test, Online நாள்: Oct 2017 at 10:00 AM Venue Details Click This Link–>https://goo.gl/LDmePV