தமிழ்நாடு

தொடரும் உயிர் பலி !என்னதான் செய்கிறது அரசு?

தமிழகத்தை ஆட்டிபடைக்கும்  ஒரு நோய்தான் டெங்கு .இது ஒரு வகையான காய்ச்சல் ஆகும்.நாளுக்கு நாள் இது உயிர் பலி வாங்கி கொண்டு தான் இருக்கிறது.ஆனால்  இன்று ஒரு நாள்  மட்டும் இது வரை மூன்று  பேர்  உயிரிழந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .இதற்கு தீர்வு எப்போது தான் கிடைக்கும் நாளுக்கு  நாள் உயிர் மட்டும் பலியாகி   கொண்டே இருக்கிறது.தமிழக அரசு என்னதான் செய்கிறது ?   

health 1 Min Read
Default Image

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு !வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் காலநிலை மாறி மாறி  வரும் நிலையில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு  மையம்  கூறியுள்ளது .இன்று அல்லது நாளையாவது வடகிழக்கு கனமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா ,ராயலசீமா,தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவ மலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சிமையம் தகவல். 

#Weather 1 Min Read
Default Image

மற்றொரு உயிரும் பிரிந்தது !நெல்லை சம்பவம் ….

நெல்லையில் நடத்து தமிழ்நாட்டையே அதிர வைத்த  சம்பவம் கந்து வட்டி கொடூரம் .இதில் நான்கு பேர் சில்லேச்ட்டர் அலுவலகம் முன் தீக்குளித்தனர்.அதில் மூன்று பேர் மரணம் அடைந்த நிலையில் இசக்கி முத்து மட்டும் அவசர பிரிவில் இருந்தார் .இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார் .ஆகவே நெல்லையில் தீக்குளித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆனது. கந்துவட்டி காரணமாக நெல்லையில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுதிள்ளது . 

2 Min Read
Default Image

மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் !கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்?

  புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள புகழ் பெற்றகோவில் தான் ஆவுடையார்கோவில்.இந்த கோவில் அருகே ஒரு அணை உள்ளது .அந்த ஆவுடையார் கோவில் அணைக்கட்டு அருகே இரவு நேரங்களில் மணல்கொல்லைகள் அதிகம் நடை பெறுகின்றனர் .சம்மந்த பட்ட அதிகாரிகள் இடம் புகார் கொடுத்தால் அவர்கள் கொள்ளையர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு  அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.நூறு அடிக்குல் பத்தடி ஆழம் தொண்டப்படுவதால் அணைக்கட்டிற்கு ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது.இதனால் அந்த மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட  நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா […]

2 Min Read
Default Image

திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…!

திருநெல்வேலி: நேற்று மாலை பாளை மார்க்கெட் மைதானத்தில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிம் (எம்)) மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த ஆர்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜகுரு உட்பட பலர் கலந்து கொன்றனர். மேலும் இன்று அனைத்து கட்சி கூட்டம் காலை சிபிஐ(எம் ) அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

#Politics 2 Min Read
Default Image

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் !தமிழகத்தில் தொடரும் அவலநிலை ..தீர்வு கிடைக்குமா ?

தமிழகத்தில்  தண்ணீர் பஞ்சம் தொடர்ந்து நடை பெற்றுகொண்டிருக்கிறது .இது நாளுக்குநாள் அதிகரித்து  கொண்டே வருகிருகிறது .தமிழக அரசு இதை கண்டுகொள்ளும் நோக்கில் இல்லாததால் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது . இதேபோல் தேனீ மாவட்டம் ஆண்டிப்பட்டி  அருகே உள்ள சக்கம்பட்டியில் குடிநீர் வந்து இருவது நாளாகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அந்த ஊர் மக்கள் பெண்கள் உட்பட அனைவரும்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு   தண்ணீர்   இருபது நாள்  வரவில்லை என்று ஊர் மக்கள் புகார் கூறுகின்றனர்

2 Min Read
Default Image

இது வரை தமிழகத்தில் நடந்துள்ள கந்துவட்டி கொடூரங்கள் !இனியாவது தீர்வு கிடைக்குமா ?

GV என்ற சினிமா ஜாம்பவான் கந்து வட்டி மிரட்டலால் தற்கொலை செய்து கொண்டதை ஒட்டி தமிழ்நாடு அனியாய வட்டி தடுப்பு சட்டம் 2003 கொண்டுவரப்பட்டது. இதன் பிறகும் மாநிலம் முழுவதும் சென்னை முதல் குமரி வரை 100 மேற்பட்ட கொலைகள், தற்கொலைகள், குடும்பம் குடும்பமாக மாய்த்து கொண்ட சம்பவங்கள். அனைத்துக்கு கந்துவட்டி கும்பலுடன் கரம் கோர்த்து நடக்கும் காவல்துறை என்ற அரசு இயந்திரமே காரணம்… சென்னை உயர்நீதிமன்றம் ‘ஆபரேஷன் குபேரா’ ஏற்படுத்த சொல்லி உத்தரவிட்டு இரண்டு வருடம. […]

4 Min Read
Default Image

வரலாற்றில் இன்று-மருது சகோதரர்களும் அவர்களது குடும்பத்தாரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள்

 அக்டோபர் 24, 1801. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் […]

article 3 Min Read
Default Image

சட்ட விரோதமாக வெளிநாட்டு இன்ஜீன்களை பயன்படுத்தி ,மீன் பிடித்த அமைச்சரின் ஆதரவாளர்கள் …

மீன் பிடிப்பதில் பெரும் சிக்கல்களை மீனவர்கள் பெற்றுவரும் நிலையில் சக்தி வாய்ந்த சீன இன்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. சீன இன்ஜின்களை பயன்படுத்துபவர்கள் அமைச்சர் ஜெயக்குமாரின் பினாமிகள் என்பதால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மீனவர்கள் கருதுகின்றனர். இன்று வேறு வழியின்றி காசிமேடு மீன்வளத்துறை அலுவலகம் முன் மீனவர்கள் சாலைமறியல் செய்தனர். கண்மூடித்தனமாக போலிஸ் தடியடி நடத்தியுள்ளது. கடிவாளமற்ற குதிரையாக போலிஸ் செயல்படுகிறது. தாக்குதலை எதிர்கொண்டு  மக்கள் உறுதியாக நின்றனர். வேறு […]

#Politics 3 Min Read
Default Image

கந்துவட்டி மரணங்களுக்கு காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திடுக! சிபிஎம் மாநில குழு தீர்மானம்

சிபிஎம் மாநிலக்குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம் வருமாறு:நெல்லை மாவட்டம், காசிதர்மத்தைச் சார்ந்த இசக்கிமுத்து என்பவரின் குடும்பம் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ள சம்பவம் தமிழகத்தையே பதற வைத்துள்ளது. இதில் இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு பலியாகியுள்ளனர். இசக்கிமுத்து கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இந்த கொடூர நிகழ்வு குறித்து ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.ரூ. […]

#Politics 7 Min Read
Default Image

சிவகங்கையில் வாலிபர் சங்க தலைவரை தாக்கிய ஜாதிவெறி கும்பல் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் (DYFI) சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் VP.வசந்தகுமாரை சாதியை சொல்லி திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய ஜாதி வெறி கயவர்களை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி(TNUEF ) மற்றும்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைப்பெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்தில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய குழு உறுப்பினர் ரெஜிஸ் குமார் ,TNUEFன்  மாநில செயலாளர்  முனியசாமி ,மாவட்ட செயலாளர் பொன்னுசாமி,வாலிபர் சங்க […]

#Politics 2 Min Read
Default Image

மன்னிப்பு கோரிய விஷாலுக்கு ஆப்பு வைத்த பிஜேபி : ஆபிசில் ரெய்டு

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனத்தை நீக்க கோரி தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பிஜேபி செய்தி தொடர்பாளர் H.ராஜா மற்றும் இதர  பிஜேபி நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் எனுவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் H.ராஜா அவர்கள் மெர்சல் திரைப்படத்தை தான் இணையத்தில் பார்த்ததாக தெரிவித்தார். விஷால் பட நிறுவனத்தில் ரெய்டு  இதனை தயாரிப்பாளர் சங்க தலைவர் […]

#Politics 3 Min Read
Default Image

வாலிபர் சங்க அமைப்பு தலைவர் தாக்குதல் …கண்டித்து போராட்டம் !

இந்திய ஜனநாயக வாலிபர்சங்க(dyfi) விழுப்புரம் (தெ) கமிட்டி நிர்வாகிகள் தாக்கப்பட்டனர் .மேலும் அந்த அமைப்பில் உள்ள பழனி  Mk தலைவர் உட்பட 4வாலிப சங்க  நிர்வாக தலைவர்களை  தாக்கிய சாகுல் அமித் காவல்துறை  ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையை கண்டித்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர் .இது போல் மாணவ சங்க அமைப்பினர் பல்வேறு இடங்களில் தாக்க படுவது வழக்கமாகமே உள்ளது . 

#Politics 1 Min Read
Default Image

தீக்குளித்ததில், படுகாயமடைந்தவர்களை நேரில் சென்று உடல் நலம் விசாரித்த எம்.எல்.ஏ!

கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினர் நான்கு பேர் தீ குளித்து படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்த போது.உடன் நெல்லை மாநகர செயலாளர் திரு. ALS. லட்சுமணன் MLA அவர்கள்,நெல்லை மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு. ALB.தினேஷ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்

திருநெல்வேலி 1 Min Read
Default Image

நெல்லையில் பரபரப்பு : குடும்பத்துடன் தீக்குழிப்பு : கலெக்ட்டர் அலுவலகம் முன்

 நெல்லை மாவட்டம் தென்காசியருகே காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி இசக்கிமுத்து இவர் மனைவி சுப்புலெட்சுமி மற்றும் மகள்கள் சாருன்யா, பரணிகா ஆகியோர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. இதனை விசாரிக்கையில் இசக்கிமுத்து மனைவி சுப்புலட்சுமி ஒரு கந்துவட்டிகாரரிடம் ருபாய் 1,5,000 கடனாக வாங்கியுள்ளார். இதனை மாதம் தோறும் தவணை முறையில் ருபாய் 2,30,000-ஆக அடைத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த கந்து வட்டி கும்பல் இதுவரை வட்டி மட்டுமே […]

திருநெல்வேலி 3 Min Read
Default Image

திண்டுக்கல் அருகே பயங்கரம் ! இன்று அதிகாலை நடந்த விபத்து …

பேப்பர் ஆலையில் தீவிபத்து .திண்டுக்கல்லில்   பரபரப்பு .  திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே பேப்பர் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆலை முற்றிலுமாக எரிந்து நாசமானது. விட்டநாயக்கன்பட்டியில் உள்ள தனியார்  பேப்பர் மில்லில் அதிகாலையில் பிடித்த தீ கன நேரத்தில் ஆலை முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் யாரும் பாதிக்கப்படவில்லை.  ஆலையில் இருந்த பேப்பர் பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் தீயில் நாசமாயின. வேடச்சந்தூர், திண்டுக்கல் உட்பட 4 […]

3 Min Read
Default Image

அகிலஇந்திய BSNL-DOT ஓய்வூதியர் சங்கம் சிறப்புக்கருத்தரங்கம்…!

ஈரோட்டில் ஞாயிறு காலை BSNL ஓய்வூதியர் சங்கத்தின் 8ஆம்ஆண்டு நிறைவு கருத்தரங்கம் ஏ.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மாநிலசெயலாளர் சி.கே.நரசிம்மன்,செ.நடேசன் “ஓய்வூதியமும் சவால்களும்”பற்றி சிறப்புரை ஆற்றினர்.என்.குப்புசாமி, என்.சின்னையன் வாழ்த்துரை வழங்கி நிறைவு செய்து வைத்தார்கள்.

1 Min Read
Default Image

சேலத்தில் பிஜேபிக்கு எதிராக கொதித்தெழுந்த விஜய் ரசிகர்கள் மற்றும் வாலிபர் சங்க வாலிபர்கள்….!

கருத்து சுதந்திரத்திற்கு எதிராக தொடர்ந்து விஷத்தை கக்கி வருகின்ற காவிகளின் வன்முறைக்கு எதிராக.. மெர்சல் திரைப்படத்தில் சொல்லியுள்ள உண்மையை கண்டு ஜீரனிக்க முடியாமல் கதறி, பட தயாரிப்பாளர்,நடிகர், இயக்குநருக்கு கொலை மிரட்டல் கொடுத்து வரும் பாசிச RSS&BJP அமைப்பினரின் அராஜக போக்கை கண்டித்தும்..மெர்சல் படத்திற்கு ஆதரவாகவும்…இன்று சேலம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI)&விஜய் மக்கள் இயக்கம் சார்பில்…மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#Politics 2 Min Read
Default Image

தமிழகத்தில் தற்போது மழைக்கு வாய்ப்பா!என்ன கூறுகிறது வானிலை ஆராய்ச்சி மையம் ….

தமிழக்கத்தில் தற்போது காலநிலை மாறி மாறி வருகிறது.எப்போது மழை வரும் எப்போது வெயில் அடிக்கும் என்று கிடையாது எப்போது வேண்டுமானாலும் மழை வெயில் என மாறி மாறி வருகிறது . ஆகவே தற்போது வானிலை மையம்  ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 25க்கு பின் வடகிழக்குப்பருவமழை தொடங்கும் என அறிவித்துள்ளது.

#Weather 1 Min Read
Default Image

வீடுகளுக்கு குடிநீர் கட் !சுத்தமாக இல்லை என்றால்….

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் மக்கள் அனைவரும் உயிர் இழந்து வருகின்றனர். இதற்கு காரணமாக கூறப்படுவது  சுத்தம் கடைபிடிக்காமல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகளில், குடிநீர் இணைப்பை, ‘கட்’ செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் அதிகாரிகள், வீடு தோறும் அதிரடி ஆய்வை துவக்கி உள்ளனர். சேலத்தில், நேற்று, 18 இடங்களில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க, தமிழக அரசு முழு முனைப்புடன், இந்த நடவடிக்கைகளில் […]

health 4 Min Read
Default Image