Thoothukudi News: Thoothukudi-யில் உள்ள விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது காலை 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருபதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.இதுகுறித்து மாவட்ட காவல்துறையில் தகவல் கொடுத்தனர். மாவட்ட காவல்துறையின் கண்காணிப்பாளர் மகேந்திரன் ,வெடிகுண்டு செயலிழப்பு காவல் துறையினர் தீவிரமாக சோதனையிட்டனர்.மேலும் மோப்ப நாய்களை கொண்டும் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து […]
கோயம்புத்தூர்; வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த, தாமஸ் என்ற வீதி உள்ளது இதில் ஏராளமான மொத்த கொள்முதல் மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு அழகு சாதன பொருள்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான முக்கிய பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யபட்டு வருகின்றன. இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
அறிஞர் அண்ணா முதலமைச்சர் பதவி வகித்தபோது,அவரும் சட்ட மன்றத்தின் மேலவை உறுப்பினராகத்தான் இருந்தார். எம்ஜியார் முதலமைச்சராக இருந்த போது திரைப்பட நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவை அதிமுக சார்பில் மேலவைக்கு நியமனம் செய்ய முடிவு செய்தார். நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு ஆளுனர் சுந்தர் லால் குராணா முதல்வர் எம்ஜியாரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் […]
Authoor News:தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளிளயில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாவட்ட்டதை சார்ந்த 16 பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,இந்த அறிவயல் கண்காட்சி மூலமாக தங்களுக்கு அறிவியல் சார்ந்த விசியங்களில் கவனம் செலுத்த உதுவதுவாக மாணவர்கள் தெரிவித்தனர் .. Label: #Authoor ,#Thoothukudi ,
Thoothukudi News:தமிழகத்தை பொறுத்தவரை மீனவர்களின் பிரச்சினைகள் மிகவும் கொடுமையாக உள்ளது .ஆனால் அது ஒரு பக்கம் இருந்தாலும் இஞ்சின்களை பயன்படுத்துவதில் முறைகேடு நடந்து வருகிறது. அதாவது விசைப்படகுகளில் சீன இன்சின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கூறிவருகின்றனர் .இந்நிலையில் இதை கண்டித்து தூத்துக்குடியில் நாட்டு படகு மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர். Thoothukudi யில் விசைப்படகுகளை ஆய்வு செய்து சீன இன்ஜின்களை அகற்ற வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சமுதாய […]
தமிழகத்தில் அரசு மருத்துவமனை என்றால் கண்டிப்பாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாகுறை உள்ளது . இந்நிலையில் அதை கண்டித்து அகில இந்திய விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.அதை அந்த சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.கே.தங்கபாண்டியன் உட்பட அந்த சங்கத்தை சார்தவர்கள் பங்கேற்றனர்
இன்று பிரபல கர்நாடக இசைப்பாடகி, மதிப்பிற்குரிய திருமதி.எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, ) அவர்களின் 27- வது ஆண்டு நினைவு தினம்.: 31 , அக்டோபர் 1990 இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகியாகவும் இருந்துள்ளார். . சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் […]
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு மழை என்பது மிகவும் குறைந்த அளவே மழை பெய்தது . ஆனால் தற்போது மழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, புதுவை, காரைக்கால், திருவாரூர், மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு […]
தூத்துக்குடி: தூத்துக்குடி ப்ரியன்ட் நகரை சேர்ந்தவர் மேத்யு இவர் தனது வீட்டுனறுகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது குடிபோதையில் வாகனத்தை ஓட்டிவந்த இருவர் மேத்யு மீது வலது தொடையில் மோதியுள்ளனர் இதனால் நிலைக்ளைந்து கீழே விழுந்துள்ளார் இதனால் அவரது வலது தொடை எலும்பு முறிந்தது ,இதனை அடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மனவேதனைக்கு அடையும் படி நடந்துள்ளனர் .அவரது காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் […]
தூத்துக்குடி அண்ணா நகர் 7–வது தெருவில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அந்த கும்பல் திடீரென அவரை தடுத்து நிறுத்தி அரிவாளால் அவரை வெட்டியது. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் லேசான காயத்துடன் மோட்டார் சைக்கிளை விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்கை அரிவாளால் வெட்டியதுடன் மோட்டார் […]
தூத்துக்குடி; நிகிலேசன்நகரைச் சேர்ந்தவர் காந்திமதி இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் துணைப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இரவில் வீட்டுக்குள் ஏ.சி அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, பீரோ உடைக்கப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது .இதையடுத்து சிப்காட் போலீஸார் கொள்ளையடித்தவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தது கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
இந்திய குடிமை பணி என்பது மிகவும் அரிதாக படிக்கும் ஒன்றாகும் . இந்திய குடிமைப்பணி (ஐ.ஏ.எஸ்.,) தேர்வை மூன்று நிலைகளாக உள்ளது. யு.பி.எஸ்.சி., என்று அழைக்கப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 2018ம் ஆண்டு முதல் நிலை தேர்வுக்கான, முழு நேர இலவச பயிற்சி அறிவிப்பை, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இலவசம்: தங்கும் இடம், இணையதள வசதி, நுலக வசதி மற்றும் உணவு. உதவித்தொகை: மாதம் இரண்டாயிரம் ரூபாய். சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் […]
கோயம்புத்தூர்; விமான நிலையத்தில் இருந்து ஏர் அரேபியா என்ற விமானம் , ஓடுதளத்தில் பறந்து வந்த மயில் மீது மோதி விமானம் சேதம் அடைந்தது. இந்த விபத்தையடுத்து,விமானி பயணிகளை பத்திரமாக தரை இறங்கினார். ஷார்ஜா செல்ல வேண்டிய இந்த விமானத்தில் 163 பயணிகள் இருந்தனர்.தற்போது இந்த பயணிகள் ஓட்டலில் தங்க வைக்கபட்டு உள்ளனர். விமானத்தை சரிசெய்ய, சென்னையில் இருந்து தொழில்நுட்ப குழு கோவை விரைந்துள்ளது.
முத்துராமலிங்கதேவர் அவர்களின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி தொடங்கப்பட்டது. முதல் நாள் ஆன்மீக விழாவாகவும், 2-ஆம் நாள் அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. 3-வது நாளான இன்று (30-அக்டோபர்), தேவரின் குருபூஜை நடைபெற்றது. நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பழனி, தங்கவேல், ராமச்சந்திரன் […]