தமிழகத்தில் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று உள்ளவர்களை விடுவிக்க சிறைத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார்.
திண்டுக்கல்: திமுக டெபாசிட்டை இழந்து பரிதாபமாக நிற்கிறது.இனிமேல் வேறு எந்த தேர்தல் வந்தாலும் திமுக தேறாது என மதுரையிலிருந்து ஒரு குரல் வருகிறது அதுதான் அழகிரி எனவும் நங்கள் எந்த சோதனைகளையும் வீழ்த்தி வெற்றி கண்டு சாதனைகளாக மாற்றியுள்ளோம் என மாண்புமிகு துணைமுதல்வா் ஓபிஎஸ் அவா்கள் தெரிவித்துள்ளார்.
நச்சு அலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்து குறும்படம் வெளியிடப்பட்டுள்ளதாக வணிகர் சங்க தலைவர் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன், போபாலில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு நாட்டில் வேறெங்கும் ஏற்படக்கூடாது. நச்சு அலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்த நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்தின் உள்ளே சென்னை ரசிகர்கள் குவிந்திருந்தனர். திருமண மண்டபத்துக்கு வெளியிலும் பல ஊர்களைச் சேர்ந்த ரசிகர்கள், ரசிகர் மன்ற கொடியை ஏந்தியபடி உற்சாகத்துடன் காணப்பட்டனர். இதனிடையே, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ராகவேந்திரா திருமண […]
தமிழர் மண்ணை தமிழரே ஆள வேண்டும்.ரஜினியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம்..அரசியலில் எது சரியில்லை என ரஜினி தெளிவாக கூற வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நடிகரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது இனத்தையே மாற்றி ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். source: dinasuvadu.com
இலங்கை கடற்படைகளால் தமிழக மீனவர்கள் பலர் துன்புறுத்த படுகின்றனர். அவ்வபோது, அவர்கள் கைது செய்யபடுவதும் பிறகு விடுவிக்க படுவதும். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் 69 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டிசம்பர் 28,29ஆம் தேதிகளில் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைவரும் இன்று காரைக்கால் கடலில் வந்து சேர்ந்தனர். source : dinasuvadu.com
நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை அவர் சந்தித்து வருகிறார். 6-வது நாள் சந்திப்பான இன்று அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி பேசியதாவது: அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். […]
போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் முதற்கட்டமான பணிகள் இன்று காலை 7.30 மணியிலிருந்து நடைபெற்று வந்தன.இப்பணியில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது, பூட்டப்பட்டிருந்த ஜெயலிலதா மற்றும் பூங்குன்றன் அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திறக்கப்பட்ட அந்த அறைகளில் […]
வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை காட்டியதால், வனவிலங்குகள் காட்டுபகுதியை விட்டு ஊருக்குள் வருவது சகஜமாகிவிட்டது. அதேபோல் சமீபத்தில், ஓசூர் சானமாவு வனபகுதியில் கட்டு யானைகள் முகமிட்டுள்ளதால் வணபகுதிய ஒட்டிய கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இடங்கள் என்னவென்றால், சானமாவு, பீர்ஜேபள்ளி, ஆழியாளம், ராமாபுரம், பாத்தகோட்டா உள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. source : dinasuvadu.com
ஜனவரி 2-ம் தேதி தஞ்சை சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை ஆளுநர் பெறுகிறார். ஜனவரி 1-ம் தேதி நடைபெறும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை தொடக்க விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்திருந்தார். இது குறித்து ஆளுநர் தன் வரம்பை மீறி செயல்படுவதாக கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தற்போது அவர் […]
வழக்குகளில் வாதிடுவதற்கான வக்காலத்து மனுக்களை, தங்களது அடையாள அட்டையுடன் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வரதட்சணை வழக்கில் சிக்கிய ஒருவருக்கு அவரை அறியாமலேயே நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிலமாதங்களுக்கு முன்னர் நீதிபதி வைத்தியநாதன் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது,வழக்கறிஞர்கள் தங்களது பதிவு எண், நிழற்படம் ஆகியவற்றுடன் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை திரும்பப்பெற கோரி […]
உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்புகளுக்கான புதிய வரைவுப்பட்டியல் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி வருகிறார்.
திமுக செயல்தலைவரும், எதிகட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் அளித்த பெட்டியில், பெரும்பான்மை இல்லாத அரசு தமிழக விவசாயிகளை கவனிக்க வில்லை என குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், ‘பெரும்பான்மை இல்லாத அரசானது, மத்திய பாஜக அரசால் இயங்குகிறது. தமிழக விவசாயிகலின் போராட்டங்களை பற்றி கவலையில்லாமல் மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுகிறது. இப்படியே போனால் தமிழக விவசாயிகளின் நிலைமை கேவிகுறியாக போகும்’ என குற்றம் சாட்டினார். source : dinasuvadu.com
புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் நிறுத்தப்படும் என முன்னெச்சரிக்கை நிகழ்சிகளை ஏற்பாடு செய்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
வருடந்தோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு எபபோதும் போல் முதலமைச்சர் சார்பில் பொங்கல் பரிசு திட்டம் அறிவிக்கபட்டது. இந்த பொங்கல் பரிசு ஜனவரி 5 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, 20 கிராம் ஏலக்காய், 20 கிராம் உலர் திராட்சை, 2 அடி கரும்பு ஆகியவை அதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,84,00,000 குடும்ப அட்டைதார்கள் பயன் பெறுவார்கள் என […]
இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்” என பெருமையாக கூறினார். அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு நான் என்ன செய்யப்போகிறேன் என்பது […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு செய்யப்போகிறார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வருகை தந்தார்.மேலும் அவருடன் வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடன் உள்ளனர்.இதனால் போயஸ் தோட்டத்தைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் விவசாய நிலத்தில் ONGC நிர்வாகம் எரிவாயு எடுப்பதை கண்டித்தும். ONGC நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும்.ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
தமிழக போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது மோட்டார் வாகன சட்டத்தில் 5 ஷரத்துகளில் திருத்தங்கள் கோரியுள்ளோம்; கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இன்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
வருடாவருடம் பொங்கல் பண்டிகை பண்டிகையின் போது பொதுமக்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசாக பச்சரிசி, அச்சுவெல்லம், கரும்பு போன்றவை கொடுக்கப்படும் அதுபோல இந்த வருடமும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி, வருடாவருடம் பொங்கல் பரிசு கொடுப்பது போல பச்சரிசி, சர்க்கரை, 2 அடி நீள கரும்பு உளிட்ட பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும், இதன் மூலம், 1,84,00,000 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள் ஏன முதல்வர் தெரிவிக்கப்பட்டது. source : […]