தமிழ்நாடு

மாநில அரசின் அலட்சியம்… உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் முடங்கிய பணிகள்!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால், பொதுமக்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு நிதி கொடுக்காததால், பணிகள் நடைபெறவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சாலைப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. நிதி தரவில்லை இது குறித்து உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கணேசனிடம் கேட்டோம். “தமிழக பட்ஜெட்டில் உள்ளாட்சித் துறைக்குக் கணிசமான அளவுக்கு நிதி ஒதுக்குவார்கள்.  அந்த நிதியை மூன்று மாதங்களுக்கு ஒரு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவார்கள். ஆனால், இந்த நிதி கடந்த 6 […]

9 Min Read
Default Image

கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டம்

ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட் டுள்ள 10 பேரை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். இதற்காக போராடிய தால் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கதிராமங்கலம் அய்யனார் கோயி லில் கிராம மக்கள் 3-வது நாளாக நேற்றும் காத்திருப்புப் […]

kathiramangalam 5 Min Read
Default Image

அருண் ஜேட்லிக்கு நாப்கினை பார்சல் அனுப்பிய தமிழக மாணவிகள் …….!

ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரியின்படி பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினுக்கு 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம், ஜிஎஸ்டி முன் 13.68% வரி இருந்ததாகவும். தற்போது ஜிஎஸ்டியின் கீழ் 12% வரி விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஜிஎஸ்டி […]

education 4 Min Read
Default Image

தமிழக மாணவர்கள் மூவர் ரஷ்யாவுக்கு கலைப் பயணம்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களின் மகன்கள் மூவர் ரஷ்ய நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தற்போது இரண்டு அணுமின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மூன்று, நான்காவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இந்த அணு உலைகள், ரஷ்யாவின் அணு ஆற்றல் கழகமான’ரொசாட்டம்’ என்னும் அமைப்புடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரொசாட்டம் அமைப்பினர், சர்வதேச அளவில் குழந்தைகள் கலைத்திட்டமாக ‘நியூக்ளியர் கிட்ஸ்’ அமைப்பை இயக்கி வருகிறது. இந்த அமைப்பு, வெளிநாடுகளில் உள்ள அணுமின் நிலையப் […]

education 4 Min Read
Default Image

பொறியியல் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உயருகிறது !

சென்னை: தமிழகத்தில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான சுயநிதிக் கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது பொறியியல் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான தரச்சான்று அல்லாத பாடப்பிரிவுக்கான கட்டணம் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தரச்சான்று அல்லாத நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கான பாடப்பிரிவுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 85 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று என்பிஏ அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுக்கான […]

education 3 Min Read
Default Image

பொறியியல் மாணவர்களுக்கான ., கவுன்சிலிங்கில் ஆன்லைன் அறிமுகம்!

சென்னை: ‘தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த ஆண்டில், ஆன்லைனில் நடத்தப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புக்கு, தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பெற்றோர், மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டியுள்ளது. அதற்காக, இலவச பஸ் பாஸ் வழங்குவது, அண்ணா பல்கலையில் தங்குமிடம் ஏற்படுத்துதல் போன்ற, […]

education 5 Min Read
Default Image

தமிழ்தேசியப்போராளி ஐயா ஓவீயர் வீரசந்தானம் வீரமரணம்

தமிழ்தேசியப்போராளி ஐயா ஓவீயர் வீரசந்தானம் அவர்கள் நேற்று( 13/07/17) மாரடைப்பால் காலமானார் அவருக்கு தமிழின மீட்புப் புலிகள் சார்பாக அஞ்சலி செலுத்தினர் அவர் இறந்ததுபோல் தெரியவில்லை அதே கம்பீரத்தோடு உறங்கி கொண்டடிருப்பது போல் இருந்ததுதமிழ் தேசியத்துக்கு ஒரு பெரிய இழப்பு ஆகத்து 10 – 1947 ல் பிறந்த ஐயா அவர்களின் மனைவி, மகள், அமெரிக்கா வில் வாழும் மற்றொரு மகள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழின மீட்புப் புலிகள் மற்றும் தினச்சுவடு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து […]

elam 2 Min Read
Default Image

சிறைக்குள் நடப்பது என்ன அதிர்ச்சி ரிப்போர்ட்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ருசியாக சமைத்து போட போயஸ் கார்டன் சமையல்காரர்கள் மீது சிறிய வழக்குகள் போட்டு சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மைக்ரோ ஓவன், பிரிட்ஜ், காபி மேக்கருடன் அதிநவீன மாடுலர் கிச்சனும் சிறையிலேயே அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் பெங்களூரு சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விஐபிகளுக்கான சலுகை ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா கடந்த […]

8 Min Read
Default Image

தமிழக அரசின் 85% மருத்துவ மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணை ரத்து- உயர்நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை: மருத்துவப் படிப்பில், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது. ‘இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்கு இந்தாண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி […]

education 4 Min Read
Default Image

“வெளியில் ஆயூர்வேதம்: உள்ளே விபச்சாரம்”- புதுச்சேரியில் பகீர் கிளப்பிய கும்பல்!

ஆன்மிக நகரமான புதுச்சேரியில் சில நாள்களாக விபச்சாரத் தொழில் கொடி கட்டிப் பறந்து வருகின்றது. பிரெஞ்சுக் கட்டடக் கலையையும், கலாசாரத்தையும் ஒரு சேரக் கொண்டிருக்கும் புதுச்சேரியைக் காண ஆயிரக் கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் வருகை தருகின்றனர். விளிம்பு நிலையில் இருக்கும் அப்பாவிப் பெண்களை மூளைச் சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்களுக்குப் புதுச்சேரியில் பஞ்சமில்லை. சமூக விரோதக் கும்பல்களின் டார்கெட் இவர்கள்தான். பணத்தாசை பிடித்த இந்தக் கும்பல் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று மகளிர் […]

5 Min Read
Default Image

தனியார் பள்ளிகளுக்கு ஆப்பு வைக்கும் அமைச்சர் செங்கோட்டையன் ………!

சென்னை : தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய முறைகளுக்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று (ஜூலை 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும், அதன் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தப்பட்டதை அடுத்து 2009 ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில் கட்டண நிர்ணயம் செய்ய புதிய […]

education 3 Min Read
Default Image

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 -இல் தொடக்கம். அடுத்த ஆண்டு முதல் ஆன்-லைனில் கவுன்சீலிங்

சென்னை : பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி தொடங்கும் என தமிழக  உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வழக்கமாக எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர்தான்  பொறியியல் மாணவர் கலந்தாய்வு நடைபெறும். அதன்படி 2017-18 கல்வியாண்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூன் 21 -ஆம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது. ஆனால், நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் […]

6 Min Read
Default Image

மருத்துவ கல்லூரியில் ரூ.28.8 கோடியில் ஆண்கள் விடுதி: முதல்வர் பழனிசாமி திறப்பு

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.28.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆண்கள் விடுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாசகர், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். 

1 Min Read
Default Image

இந்தியாவின் பிக் பாஸ் மோடி ………

சென்னை : பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் கலாசாரச் சீர்கேடு நடப்பதாகவும், அந்நிகழ்ச்சியைத் தடை செய்துவிட்டு அதைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி கோரிக்கை வைக்க, கமல் இதுதொடர்பாக பேட்டியும் கொடுத்துள்ளார் . அனைத்து ஊடகங்களிலும் இந்த ‘பிக் பாஸ் கமல்’ தொடர்பாகவே செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இப்போதைய இந்தியாவின் பிக் பாஸ் ஆக இருக்கும் பிரதமர் மோடியைப் பற்றியும், அவரது ஆட்சியைப் பற்றியும் தன்னைச் சந்தித்த இந்திய ஜனநாயக […]

10 Min Read
Default Image
Default Image

சென்னையில் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: 50 பேரிடம் விசாரணை

சென்னை: சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் மீது குண்டு வீசப்பட்டது தொடர்பாக 50 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் மீது 2 பெட்ரோல் குண்டு வீசப்பட்டன.CCTV கேமரா இல்லாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமப்படுகின்றனர் காவல்துறையினர் ..

1 Min Read
Default Image

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு: ஜூலை 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

புதுதில்லி: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு வழக்கினை ஜூலை 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007- இல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்த விசாரணையானது தொடர்ந்து 15 வேலை நாள்களுக்கு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி […]

india 3 Min Read
Default Image
Default Image

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி புகார்

புதுடில்லி: இரட்டைஇலை விவகாரத்தில் சசிகலா தரப்பு தேர்தல் ஆணையத்தில் போலி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ்., தரப்பினர் புகார் கூறியுள்ளனர்.இது குறித்து ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறியதாவது: இரட்டை இலை குறித்து சசிகலா தரப்பினர் போலி கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாக கூறினார். போலி ஆவணங்கள் தந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் கூறினார்.

india 2 Min Read
Default Image

அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் தங்க உத்தரவு

சென்னை : அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் சனி,ஞாயிறு கிழமைகளில் தங்கியிருக்க தலைமை உத்தரவிட்டுள்ளது. திங்கட்கிழமை குடியரசு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் தங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுலையும் ஏதோ உள்குத்து இருக்குமோ…….

1 Min Read
Default Image