தமிழ்நாடு

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 58,000 டன் மணல் தூத்துக்குடியிலிருந்து மங்களூருவுக்கு மாற்றம் ஏன்…??

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 58,000 டன் மணல் தூத்துக்குடியிலிருந்து கேரளா மாநிலம் மங்களூருவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. மணல் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு,இதனை தொடர்ந்து நேற்று அரசாணை வெளியிட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட மணலானது மங்களூருவுக்கு இடமாற்றம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

#Thoothukudi 1 Min Read
Default Image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 100 பேருந்துகள் மட்டுமே இயக்கம்…!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய 800க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 100 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதியடைதுள்ளனர். அரசு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுமா.???  

BusStrike 2 Min Read
Default Image

கன்னியாகுமரியில் ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தக்கலை அருகே உள்ள புலியூர்க்குறிச்சியில் 5வது நாளாக விவசாய அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓக்கி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை,வாழை,நெல் போன்ற விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Cyclone Ockhi 2 Min Read
Default Image

போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கால் சென்னையில் குறைந்தளவு பேருந்துகளே இயக்கம்…!!

போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கால் சென்னையில் குறைந்தளவு பேருந்துகளே இயக்கப்படுகிறது. திருவான்மியூரில் உள்ள மொத்தம் 106 பேருந்துகளில் வெறும் 39 பேருந்துகளும், தாம்பரத்தில் உள்ள 190 பேருந்துகளில் வெறும் 58 பேருந்துகளும், குரோம்பேட்டையிலிருந்து செல்லும் 200 பேருந்துகளில் வெறும் 45 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்,ஆகையால் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசை வேண்டுகின்றனர்.

bus strike 2 Min Read
Default Image

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்; கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு…??

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் 3வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளத்தை அரசு உயர்த்தும் என நம்பினர். ஆனால் அரசு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.இதனால் போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதியடைதுள்ளனர். அரசு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுமா…???

BusStrike 2 Min Read
Default Image

டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்- உலகநாயகன் கமல்

ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் வெற்றியை பற்றி நடிகர் கமல்ஹாசன் ,தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.. இதற்கு தினகரன் வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார்.. இது தொடர்பாக பேட்டி அளித்த கமல், வழக்கை சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்..

#Politics 1 Min Read
Default Image

ஷர்அத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் : தூத்துக்குடி

பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவும் கடும் எதிர்ப்பும் பல அமைப்புகள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் இந்த முதலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடந்து வருகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்தி வருகிறது. இந்த ஆர்பாட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றுகொண்டு இருக்கிறது. source : dinasuvadu.com

#BJP 2 Min Read
Default Image

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 46 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்: தமிழக அரசு

டெங்கு குறித்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று விசாரனைக்கு வந்தது.அப்போது நடந்த விசாரணையில் தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 46 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் அளிக்கப்பட்டது. டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்குவது குறித்து, அரசு தரப்பில் கூடுதல் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

#Madurai 2 Min Read
Default Image

பணிக்கு வர மறுப்பவர்கள் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை கொண்டும், தனியார் ஊழியர்களை கொண்டும் குறைந்தபட்ச பேருந்துகளை இயக்கி வருகிறது. சென்னையில் தனியார் ஐடி நிறுவன பேருந்துகளை கொண்டு அரசு மக்களுக்கு இலவசமாக பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான வழக்கில் ‘வேலை நிறுத்தத்தில் […]

#ADMK 3 Min Read
Default Image

ஜெயலலிதா வீட்டில் தடை உத்தரவு – வருமான வரி துறை சோதனை

  சென்னை போயஸ் கார்டெனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிருள்ள வீட்டை வருமான வரித்துறையினர் பரிசோதனை செய்தார்கள். நவம்பர் 2107 அதிமுகவிற்கும்  சசிகலா குடும்பத்தினருக்கு சம்மந்தமான 187 இடங்களை வருமான வரித்துறையினர் பரிசோதனை செய்தனர். இதற்கு பெயர் ‘ஆபரேஷன் கிளீன் மணி’ என்றும் இது வருமான வரித்துணரின் தடை உத்தரவு என்றும் கூறியுள்ளனர். மேலும் நவம்பரில் நடந்த சோகனையின் பொது ரூ.7 கோடி பணமும் ரூ.5 கோடி மதிப்பிலான ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Income Tax Department 2 Min Read
Default Image

4 மாதங்களில் டெங்குவிற்கு 46 பேர் பலி! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…..

தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகளவு இருந்து வந்த நிலையில் தற்போது இழப்பீடு வழங்குவது குறித்து பதில் அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு . தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்குவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. source: dinasuvadu.com

dengu 2 Min Read
Default Image

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து புகார் அளிக்க அலைப்பேசி எண் அறிவிப்பு!

சாலையில் அதிவேகமாக சாகஷம் செய்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது.இதனால்  பொது மக்கள் அனைவரும் சிரமத்துக்குள்ளாகினர்.இதனால் அடிக்கடி  விபத்து  ஏற்படுகின்றது .எனவே இதனால் விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்க காவல் துறை புகார் கொடுக்க அலைப்பேசி எண் கொடுத்துள்ளது. எனவே அதிவேகத்தில் வாகனம் ஓட்டி சாகசம் செய்யும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 90031 30103 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது …மேலும் விதிகளை மீறும் நபர்கள் குறித்து வீடியோ எடுத்து அனுப்பவும் காவல்துறையினர் […]

bike accident 2 Min Read
Default Image

அண்ணா தொழிற்சங்கங்கள் மூலம் பேருந்து இயக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களின் நலன் கருதி அண்ணா தொழிற்சங்கம் மூலம் ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் வைத்து பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ‘அண்ணா தொழிற்சங்கம் மூலம் பேருந்துகளை இயக்க முடிவு செய்தால், நெருப்புக்குள் கைவிட்ட குழந்தையின் நிலை தான் ஏற்படும்’ என்று போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். source : dinasuvadu.com

#Chennai 2 Min Read
Default Image

தடுப்பு வேலியை இழுத்து சென்ற பைக் ரேஸர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

புத்தாண்டு தினத்தன்று சென்னையில் பைக் ரேசர்கள் அதிகமாக சாகசங்கள் செய்தனர். இதனால், சென்னையில் மட்டும் பல விபத்துகள் நடந்தன. இதில் ஒரு பைக் ரேஸ் கும்பலொன்று சாலையில் இருக்கும் தடுப்புவேலியை இழுத்து சென்றன, இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த கும்பலை பிடிக்க தற்போது சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்து அவர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளது. source : dinasuvadu.com

#Police 2 Min Read
Default Image

நீட் தேர்வு வேண்டாம்; ஆனாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை, ஆனாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்தமுறை 1100க்கும் மேல் மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு தோல்வியடைந்ததால் அரியலூர் அனிதா என்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவி உயிரிழந்தார்.இதனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு தடை கோரி தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். எனினும் தமிழகம் முழுவதும் நீட் தேர்வு […]

#NEET 2 Min Read
Default Image

அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் கர்நாடக அரசு பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகள்!

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் எதிரொலியாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கர்நாடக அரசு பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஓசூரில் போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் பெரும்பான்மையான தமிழகஅரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கர்நாடக மாநிலப் பகுதிகளுக்குப் பணிக்குச் செல்வோர் ஓசூரிலிருந்து கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் மட்டுமே செல்ல முடிந்தது. ஊத்தங்கரைப் பணிமனையில் இருந்தும் நாற்பதுக்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை….. மேலும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. மற்ற அமைப்பினரையும், […]

india 2 Min Read
Default Image

சென்னையிலும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை போக்குவரத்த்து கழகம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மக்களின் நலன் கருதி தற்காலிக ஓட்டுனர், நடத்துனர் தேவை என்றும், கனரக ஓட்டுநர், நடத்துநர் உரிமம் வைத்துள்ளோர் சான்றிதழ்களுடன் மாநகர் போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளரை அணுகுமாறும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோல், திருச்சியிலும் தினக்கூலியாக ஒட்டுநர் நடத்துநர் தேவை என திருச்சி மத்திய […]

#Chennai 2 Min Read
Default Image

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலை பள்ளியில் புதிய ஆய்வக கட்டிடம் திறப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலை பள்ளியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஆய்வு வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டபட்டது.இந்த புதிய ஆய்வக கட்டிடத்தை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும்,தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#Thoothukudi 2 Min Read
Default Image

அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளா்களுக்கான பயிற்சி முகாம்…!!

அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமை கழக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அவா்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவா்கள் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

#ADMK 1 Min Read
Default Image

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்…!! நடிகர் விஷால் ட்வீட்…??

மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும். என நடிகர் சங்க பொதுச்செயலாளரும் ,தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும். – விஷால் pic.twitter.com/I2CmsgKa9c […]

#KamalHaasan 1 Min Read
Default Image