தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதில், தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என்ற கனவுடன் பலர் கட்சி துவங்குகின்றனர்.டிடிவி தினகரனும் ரஜினி, கமல், வரிசையில் தற்போது புதிய கட்சி துவங்குகிறார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக 3 அணிகளாக உடைந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி அணியையும், பன்னீர்செல்வம் அணியையும் பிரதமர் மோடி பஞ்சாயத்து செய்து இணைத்து வைத்துள்ளார். ஆனால், இவர்கள் இணைந்தாலும் கருத்து வேறுபாடுகள் இன்னும் இருந்து வருகின்றன. புதிய கட்சி துவங்குபவர்கள் தங்களுக்கு சாதகமாக தமிழக அரசியலில் […]
முக ஸ்டாலின் தமிழகத்தை கடும் நிதி நெருக்கடிப் பள்ளத்தில் அதிமுக அரசு தள்ளியுள்ளது என்று தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்களும் இல்லை, திரவியமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் மாநில முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தமிழக பட்ஜெட் அபாய சங்கு ஊதியுள்ளது மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து என்று மாநிலங்களவை எம்பி இல கணேசன் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி மேலாண்மை அமைப்பது என்ற கருத்தில் தமிழக பாஜகவுக்கு உடன்பாடு உண்டு.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார காலத்துக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.மத்திய அரசு காவிரி விவகாரத்தில் திசை திருப்பவில்லை. தன்னை சந்திக்க பிரதமர் யாருக்கும் அனுமதி தரக் கூடியவர்.பிரதமர் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 5ம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூரில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும்.காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதால் தமிழக மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். ஏற்கனவே 4 வாரங்கள் ஆனதால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் வலியுறுத்த வேண்டும். இவ்விவகாரத்தில் பிரதமரின் உடனடி […]
தொடங்கியது சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம். முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதிப்பது குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு அவ்வளவாகச் செய்யப்படாதது மட்டுமின்றி பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடன் சுமார் மூன்றரை லட்சம் கோடி இருப்பதாகவும் இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாகப் புதிய கடன் வாங்கப்போவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக அரசின் 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சரமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் […]
கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது உடல் நலம் பாதிப்பையும் பொருட்படுத்தாமல் 2.5 மணி நேரம் பட்ஜெட் வாசித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடல் நலம் போல் பட்ஜெட்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் முத்தரசன் கூறியுள்ளார் தமிழக அரசின் 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சரமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாசமற்ற காகிதப் பூவாகவே தமிழக பட்ஜெட் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். மக்களின் எதிர்பார்ப்பு, தேவைகளை நிறைவேற்ற தொலைநோக்கு சிந்தனையற்ற பட்ஜெட் எனவும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத சாதாரண பட்ஜெட் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசின் 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சரமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழக சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்ககோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கியதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை விடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. […]
தமிழகத்தின் எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காவிடில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள் கூண்டோடு பதவி விலக தயாராக இருப்பதாக தொிவித்துள்ளாா். காவிாி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாாியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு பதிலையும், கா்நாடகத்திற்கு ஒரு பதிலையும் தொிவித்து வருகிறது.இது குறித்து கர்நாடகாவில் அனனத்து கட்சி கூட்டம் நடந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தொிவித்தன. […]
தமிழக சட்டப்பேரவையில் பிற்பகல் 3.30 மணிக்கு காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் பின்னர் பேசிய சபாநாயகர் தனபால், ஆயிரத்து 789 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு அவினாசி திட்ட அறிவிப்புக்கு 4 மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்வதாக தெரிவித்தார். மாலை 3.30 மணிக்கு மீண்டும் பேரவை கூடும் என்றும் சபாநாயகர் அறிவித்தார். மாலை 3.30 மணிக்கு நடைபெறும் […]
நிதித்துறைச் செயலாளர் சண்முகம் 10 பிரச்னைகளை முன்வைத்து தமிழக பட்ஜெட் தயார் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார். வேளாண்பொருட்கள் பதப்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், வேளாண்பொருட்கள் பதப்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். நிதிப் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் ரூ.44,480 கோடியாக இருக்கும் என்றும் தமிழகத்திற்கு தான் மத்திய அரசின் நிதி மிக குறைவாக கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விவசாயம் மற்றும் இதர பயன்பாடுகளுக்கான மின்சார மானியத்துக்கு ரூ.7,537 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டில் 2018-2019ம் ஆண்டில் போக்குவரத்து கழகத்திற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நபார்டு வங்கி உதவியுடன், ரூ.200 கோடியில் 70 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடரந்து 4வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். 2018-19 தமிழக பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.173 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அம்பத்தூர் சிப்காட்டில் பன்னடுக்கு பணிமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வானூர்திப் பூங்கா, பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கான தொழில் வழித்தடம் அமைக்க சிறப்புக்கவனம் செலுத்தப்படும் என்றும் அறிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியம் ரூ. 10 கோடி ஒதுக்கீட்டில் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் து\ கூறினார்.ரூ. 13 கோடி செலவில் 2000 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. […]
இன்று நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அது குறித்த ஒரு தகவல் :- வருவாய்த் துறை ரூ. 6,144 கோடி குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 300 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 11,073.66 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி உயர்கல்வித் துறைக்கு ரூ.4620.20 கோடி ரயில்வே பணிகள் […]
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சார்பில் கீழ்கண்ட துறைகளுக்கான நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹750 கோடி ஒதுக்கீடு மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டரி […]