#BREAKING: யானை மீது தாக்குதல் நடத்திய பாகன் சஸ்பெண்ட்.!

தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதாவை இரண்டு பாகங்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாகம் தாக்குதல் நடத்திய பாகன் வினில் குமார் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகனுக்கு உதவியாக இருந்த சிவபிராகசம் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025