சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு !

சென்னையில் உள்ள அரும்பாக்கம் சிக்னல் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் பச்சையப்பன் கல்லூரி பயிலும் இருதரப்பினர் மாணவர்கள் மோதிக்கொண்டனர்.
இந்த மோதல் ரூட் பிரச்சனை காரணமாக நடந்ததாகவும் அதனால் வசந்த் என்ற மாணவனை ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளனர்.வெட்டுப்பட்ட மாணவனை மீட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்து உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!
March 17, 2025
மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!
March 17, 2025