கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து கருத்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்று கருதிய நிலையில், நீதிமன்றத்தில் முன் ஜாமின் வழங்கப்பட்டது.
நேற்று இயக்குனர் ரஞ்சித் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் என் விமர்சனத்தை ஏற்று உரையாட வந்து இருப்பார் என்று கூறினார்.
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், குறிப்பிட்ட சமூகத்தினரின் நிலத்தை ராஜராஜ சோழன் அபகரித்ததாக பா.ரஞ்சித் கூறுவது பொய் .சாதி கலவரத்தை தூண்டிவிடுவதே பா.ரஞ்சித், வைரமுத்து ஆகியோரின் நோக்கம் ஆகும்.ராஜராஜசோழன் தற்போது உயிரோடு இருந்திருந்தால், இயக்குனர் ரஞ்சித் எந்த ஒரு கருத்தும் கூறியிருக்க மாட்டார். ராஜராஜசோழன் காலத்தில் தனி உடைமை, நிலவுடைமை என்பது கிடையாது என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…