காங்கிரஸ் கட்சிக்கு  ப.சிதம்பரம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு…! காங்கிரஸ் கட்சியின் தோல்வி உறுதி…! தமிழக பாஜக தலைவர் தமிழிசை

Default Image

23 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜகவை அசைத்துவிடலாம் என்பது அவரின் பகல் கனவு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், அதிமுகவை அசைக்க முடியாத திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின், 23 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜகவை அசைத்துவிடலாம் என்பது அவரின் பகல் கனவு என்று  தெரிவித்துள்ளார்.மேலும் ப.சிதம்பரம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தோல்வி உறுதியாகிவிட்டது என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்