கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை இயக்குநர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன் பின்னர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 200-க்கும் மேற்பட்ட தனிப்படுக்கைகள் தயாராக உள்ளன.கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் 3 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பை கண்டறியும் மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…