குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று ஒப்புதல் அளித்ததுள்ளது டிஎன்பிஎஸ்சி.
கடந்த மார்ச் மாதம் 1 லட்சத்து 68ஆயிரம்பேர் எழுதிய குரூப்-1 தேர்வின் முடிவுகள் ஏப்ரலில் வெளியானது.
ஆனால் தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 18-க்கும் மேற்பட்ட கேள்விகள் தவறு என்று புகார் எழுந்தது.இதனால் தேர்வாளர்கள் விக்னேஷ் உள்ளிட்டோர் தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் வெளியிடக்கூடாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு மனு ஒன்றை அளித்தனர்.ஆனால் டிஎன்பிஎஸ்சி கோரிக்கையை ஏற்க மறுத்து தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
இதன் பின் விக்னேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதில் பதில் அளிக்கப்பட்டது.அதில், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று ஒப்புதல் அளித்தது.இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம், “டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது. 17ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…