எங்கள் அரசியல் எதிரி திமுக மட்டுமே …!அமைச்சர் காமராஜ்
எங்கள் அரசியல் எதிரி திமுக மட்டுமே என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில், எங்கள் அரசியல் எதிரி திமுக மட்டுமே, அமமுக ஒரு பொருட்டே இல்லை.கஜா புயலால் டெல்டா மற்றும் 7 கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலவசங்கள் வழங்கப்பட்டதால் தான் உயர்கல்வியில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது .விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை என்று கூறுவது அறியாமையின் வெளிப்பாடு என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்..