வேலையில் இருக்கும் நல்லது, கெட்டதுகளை ஏற்கும் மனநிலைக்கு ரயில் போலீசார் வர வேண்டும் என்று ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது பிரிவு உபசார விழாவில் ரயில்வே காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறுகையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் ரயில்வே போலீசார் வாக்குமூலம் வாங்கினால் செல்லும்.வேலையில் இருக்கும் நல்லது, கெட்டதுகளை ஏற்கும் மனநிலைக்கு ரயில் போலீசார் வர வேண்டும்.எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டவுடன் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு ஓடி விடுகிறார்கள், ஒரு வேளை ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் வேறு வழியில்லாமல் கைது செய்ய வேண்டியதாகி விடுகிறது. நம் மண்ணுக்கேற்ற சட்டங்கள் இங்கு இல்லை என்றும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4…
ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…