திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்ப்பதே எங்களின் இலக்கு என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் இளைஞர் அணி கான புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்ப்பதே எங்களின் இலக்கு. ஆனால் அதனை விட அதிகமான உறுப்பினர்களை இளைஞர் அணியில் சேர்ப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. விரைவில் ஒரு ஆட்சி மாற்றம் வரும் அதற்கு முழு முதற்காரணமாக இந்த ஆயிரம் விளக்கு தொகுதி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…