உண்மையான தொண்டர்கள் அதிமுக என்ற பெயர் இருக்குமிடத்தில்!

Default Image

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக என்ற பெயர், கொடி, சின்னம் ஆகியவை எங்கு இருக்கிறதோ அங்குதான் உண்மையான தொண்டர்கள் இருப்பார்கள் என்று  கூறினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்