SNACKS-ஆக சிறுதானியங்களை வழங்க உத்தரவு!
மின்வாரிய ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களை பயன்படுத்தி செய்யப்படும் ஸ்னாக்ஸ் வழங்க அறிவுரை.
மின்வாரிய அரசு அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் SNACKS-ஆக சிறுதானியங்களை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மின்வாரிய ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட, லட்டு, மிக்சர், கொழுக்கட்டை, பிஸ்கட், சீடை போன்ற உணவு வகைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.