உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க உத்தரவு!

Default Image

மதுரை அருகே ஆர்யபட்டியில் உள்ள கல்யாண கருப்புசாமி கோயில் உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க உத்தரவு.  

மதுரை கல்யாண கருப்பசாமி கோவிலில் சிவராத்திரி பூஜைக்கான உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த மலைக்கள்ளன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமண்ட்ட்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

maduraihc11

சிவராத்திரி பூஜைக்காக காணிக்கை வசூலிப்பதில் கையாடல் நடக்க வாய்ப்புள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு கடுமையானதாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து, வசூல் முடிந்து கோயில் உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க மதுரை வருவாய் கோட்டாட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்