பள்ளிகளுக்கு உடனடியாக கலர் டிவி வழங்கிட உத்தரவு…!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு உடனடியாக கலர் டிவி வழங்கிட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் அறிவியல், வரலாறு சார்த்த நிகழ்வுகளை தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொல்வதால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்து அறிவியல் துறைகளில் முன்னேற்றம் இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.