நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 12 மாதம் காலம் மகப்பேறு விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய உத்தரவு.
ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 362 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு தொடர்பாக கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் எனவும், 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கத் தேவையான சிறப்புத் துணைவிதி திருத்தம் மேற்கொள்ளப்படுவது, மற்றும் அது தொடர்பான உரிய ஒழுங்கு முறை விதிகளை ஒவ்வொரு சங்கத்திலும் ஏற்படுத்துவது குறித்தும் தங்கள் அளவில் கண்காணித்து உறுதி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன்பின் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக (270 நாட்களிலிருந்து 365 நாட்களாக) உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கடை பெண் பணியாளர்களுக்கு 12 மாதம் காலம் மகப்பேறு விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் நியாயவிலை கடைகளில் 6 மாதம் மட்டுமே மகப்பேறு விடுப்பு தருவதாக புகார் எழுந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…