சென்னையில் 4ம் தேதி டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு!

Default Image

வரும் 4-ஆம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடை, பார் மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்ரல் 4-ம் தேதி சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதியை மீறி 4ம் தேதி மதுபானத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்