குடிநீர் பற்றாக்குறை தானே ஏற்பட்டது குடிநீர் பஞ்சம் ஒன்னும் ஏற்படவில்லை..!துணைமுதல்வர் பேச்சு
தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தான் ஏற்பட்டுள்ளது .குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை என்று துணைமுதல்வர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தான் ஏற்பட்டுள்ளது, குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.மேலும் மழை வேண்டியாகம் நடத்தியது கட்சி சார்பில் தான் அரசின் சார்பாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.