இதயநோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை மதுரை அரசு மருத்துவமனை காப்பாற்றியது மகிழ்ச்சி – துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.
இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இதயநோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில், தாயையும் சேயையும் மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கர்ப்பிணிக்கு இறுதி தருவாயிலும் நம்பிக்கையூட்டி மறுவாழ்வு அளித்த மருத்துவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…
நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…
சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…