பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ள ஓபிஎஸ், இபிஎஸ்!

Default Image

பிரதமர் மோடியை சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தனித்தனியே சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகையின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 8-ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தனித்தனியே சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.

நாளை மறுநாள் பல்வேறு திட்டங்களை திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமரை ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே சந்திக்க உள்ளனர். அதுவும் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க உள்ளார். மறுபக்கம் ஓபிஎஸ்-ம் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்