ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!

Default Image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில்  ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. எதிர்க்கட்சி துணைத் தலைவர், அதிமுக கொறடாவை தேர்வு செய்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்