ADMK Case MHC [File Image]
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் ஓபிஎஸ்-இன் மேல்முறையீட்டு மனு விசாரணை தொடங்கியது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற ஒற்றைநீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு விசாரணை கோடை விடுமுறைக்கு பின் இன்று விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வுக்கு முன் இந்த மனுமீதான விசாரணை தொடங்கியுள்ளது.
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…