மக்களவை தேர்தல்: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு தற்போது ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 5,500 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 2,700 வாக்குகள் பெற்றுள்ளார். ராமநாதபுரத்தில் நவாஸ் கனி வாக்குகள் 2,800 வாக்குகள் பெற்றுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் 1,600 வாக்குகள் மட்டுமே தற்போது வரையில் பெற்றுள்ளனர்.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…