நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள வாழ்மங்கலம் பகுதியை சார்ந்தவர் உமா மகேஸ்வரி. இவருக்கு 17 வயதில் அனிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது)என்ற மகள் உள்ளார்.அனிதா அதே பகுதியை சார்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அனிதாவின் காதலுக்கு தாய் உமா மகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் ஊற்றி அனிதாவை கொளுத்தி உள்ளார்.மேலும் உமா மகேஸ்வரியும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து உள்ளார்.
இதை தொடர்ந்து அனிதாவையும் ,அவரது தாய் உமா மகேஸ்வரி ஆகிய இருவரையும் தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அனிதாவின் காதலன் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…