மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு.! முதல்வர் பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம்.!

மத்திய அரசின் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பழனிச்சாமி கடிதம்.
விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
Text of the D.O. letter dated 18.5.2020 of Thiru. Edappadi K.Palaniswami, Hon’ble Chief Minister of Tamil Nadu, addressed to Shri.Narendra Modi, Hon’ble Prime Minister of India pic.twitter.com/cuRAB71j8e
— DIPR TN (@TNGOVDIPR) May 18, 2020
அந்த கடிதத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கியதற்கு வரவேற்பு என்றும் மத்திய அரசின் புதிய பொருளாதார திட்டங்கள் வளர்ச்சிக்கு வித்திடும் என நம்புகிறேன். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். மாநில அரசு கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் எனமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.