எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரமாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடிதம் வழங்கியுள்ளது. இதில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்ளிட்டோர் சட்டப்பேரவை செயலாளரிடம் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கியுள்ளனர்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…