எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீலகிரியைச் சேர்ந்த பெல்லி அம்மாவுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
உலக சினிமா கலைஞர்களுக்கு மிக பெரிய உயரிய அங்கீகாரமாக கருதப்படும் விருதுகளில் மிக முக்கியமானது ஆஸ்கர் விருது. இந்த விருது வழங்கும் விழா, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்திய திரைப்படமான “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” க்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதற்க்கு தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த குட்டி யானை பார்ப்பதற்காக வெளிநாட்டு பயணிகள் குவிந்து வருகின்றனர்.
பெல்லி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்
அந்த வகையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘The Elephant Whisperers’ ஆவணப் படம் ஆஸ்கர் விருது பெற்றதற்காக, நீலகிரியைச் சேர்ந்த பெல்லி அம்மாவுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை : தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி காரணமாக, இன்று குறைந்த காற்றழுத்த…
சென்னை : பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக பிரபல காலமானார். 80 வயதான அவர்…
சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நாளை (நவம்பர் 12) முதல் பருவமழை தீவிரம் அடைகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில்…
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…