மதுரை பெத்தானியாபுரம் பல்லவன் நகர் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பிலான கழிவு நீரேற்று நிலையம் அமைக்க பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அதிமுகவின் எதிரி என்றும், ஆட்சியைக் கலைப்பதை கருக்கலைப்பு போன்று அவர் நினைத்து விட்டார் என்றும் குற்றம்சாட்டினார். இதையடுத்து ரஜினிகாந்த் – கமல் இணைந்தாலும் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என்றும், சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வரின் செயல்பாட்டால் காணாமல் போய் விடுவோம் என்ற பயத்தில், இஸ்லாமியர்கள் மத்தியில் போராட்டங்களை எதிர்க்கட்சி, தூண்டி விடுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ புகார் தெரிவித்தார்.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…