எங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவோம் என ஜி.கே வாசன் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மாநில காங்கிரஸ் இளைஞர் அணி 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளுடைய வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் களப்பணி அற்றவர்கள் என்று தெரிவிக்க விரும்புகிறேன்.
தமிழகத்தில் எதிர்க்கட்சியின் உடைய பொய் வாக்குறுதிகளை தற்போதைய அதிமுக ஆட்சி உடைய நிஜ வாக்குறுதிகள் நிச்சஜமாக வெல்லும். அதிமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் உடைய எண்ணத்தை அவர்களிடம் பிரதிபலிப்போம். அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு இரு கட்சிகளும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இலக்கை நிர்ணயிப்போம்.
எதிர்கட்சிகள் உடைய பொய் வாக்குறுதிகளை அதிமுக உடைய நிஜ வாக்குறுதிகளும், ஏழை எளிய மக்களுக்கு அறிவித்திருந்த சலுகைகளும் தேர்தலில் வெல்லும். எங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவோம்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…