எதிர்க்கட்சி பொய் வாக்குறுதிகளை.. அதிமுக நிஜ வாக்குறுதிகள் வெல்லும்-ஜி.கே வாசன்

Default Image

எங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவோம் என ஜி.கே வாசன் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,  தமிழக மாநில காங்கிரஸ் இளைஞர் அணி 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளுடைய வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் களப்பணி அற்றவர்கள் என்று தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழகத்தில் எதிர்க்கட்சியின் உடைய பொய் வாக்குறுதிகளை தற்போதைய அதிமுக  ஆட்சி உடைய நிஜ வாக்குறுதிகள் நிச்சஜமாக வெல்லும். அதிமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் உடைய எண்ணத்தை அவர்களிடம் பிரதிபலிப்போம். அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு இரு கட்சிகளும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இலக்கை நிர்ணயிப்போம்.

எதிர்கட்சிகள் உடைய பொய் வாக்குறுதிகளை அதிமுக உடைய நிஜ வாக்குறுதிகளும், ஏழை எளிய மக்களுக்கு அறிவித்திருந்த சலுகைகளும் தேர்தலில் வெல்லும். எங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்