பெரியாரை எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல; சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ்தேசியம் – திருமாவளவன்

Published by
லீனா

தி.க. மற்றும் திமுகவை எதிர்ப்பது என்பது திரிபுவாதம், இது சனாதன சக்திகளுக்கு துணைபோகக் கூடிய ஆபத்தான அரசியல் என திருமாவளவன் பேச்சு. 

சென்னையில் அசோக் நகரில், விசிக சார்பில் நடைபெற்ற பிபிசி ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

thirumavalavan vck 

அப்போது பேசிய அவர், இந்துத்துவா கொள்கையையும், சனாதனத்தையும் எதிர்ப்பதுதான் தமிழ்தேசியம்; அதைவிடுத்து தி.க. மற்றும் திமுகவை எதிர்ப்பது என்பது திரிபுவாதம், இது சனாதன சக்திகளுக்கு துணைபோகக் கூடிய ஆபத்தான அரசியல்; பெரியாரை எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல,  சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ்தேசியம்.

‘லவ் ஜிகாத்’ என்பதை நாடக காதல் என மொழிபெயர்த்து, தமிழ்நாட்டில் சிலர் தலித் மக்களுக்கு எதிராக பயன்படுத்தினார்கள், அது சனாதன சக்திகளிடம் இருந்து காப்பி அடித்த அரசியல். லவ் ஜிகாத் என்ற பெயரில் வன்முறை, புனித பசு என்ற பெயரில் வன்முறை, மதமாற்றம் என்ற பெயரால் வன்முறை ஆகியவை சனாதன பயங்கரவாதத்திற்கான அடிப்படை.

Published by
லீனா

Recent Posts

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

1 minute ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

48 minutes ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

16 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

17 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

20 hours ago