ஹெச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்.!

ஹெச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு 2 மாதம் அவகாசம் .
காவல்துறை, உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததாக ஹெச்.ராஜா மீது திருமயம் காவல்நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குறித்து தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு 2 மாதம் அவகாசம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால தாமதம் ஆகிறது. வழக்கு விசாரணை பெரும்பகுதி முடிந்து விட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025