சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணிகள் வரவேற்கத்தக்கதல்ல – பழ.நெடுமாறன்
சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணிகள் வரவேற்கத்தக்கதல்ல என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், கூட்டணி அமைப்பதற்கும் ஒரு கோட்பாடு இருக்க வேண்டும் .தேர்தலின் போது கட்சிகள் மாறி,மாறி கூட்டணிஅமைப்பது ஜனநாயகத்துக்கு அழிவை தேடித்தரும் .சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணிகள் வரவேற்கத்தக்கதல்ல. காஷ்மீர் பிரச்னைகளுக்கு ஜனநாயக ரீதியில் பேச்சுநடத்தி நியாயமான தீர்வு தரவேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.