பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணை நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது . அமைச்சர்கள் செங்கோட்டையன்,கருப்பணன்,ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் அணையை திறந்து வைத்தனர்.
பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 120 நாட்களுக்கு திறந்துவிடப்படும் அணை திறப்பால் திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…