தென்னிந்தியாவில் முதல் முறையாக உலக அமைதிக்காக 100 அடி புத்தர் கோபுரம் திறப்பு ..!

தமிழகத்தில் முதன்முறையாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்புகிராமத்தில் ‘தமிழ்நாடு நிப்பொன் சன் மியொ ஹொஜி’ என்ற புத்த அமைப்பு உலக அமைதிக்கான புத்த அமைதி கோபுரத்தை அமைத்து உள்ளது.
1இந்த கோபுரத்தின் உயரம் 100 அடி , அடி விட்டம் 150 அடியாக உள்ளது. இந்தக் கோபுரத்தின் மேலே புத்தரின் சிறிய அளவிலான அஸ்தி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் மார்ச் 4-ம் தேதியான இன்று திறக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் ஜப்பானில் இருந்து 30 புத்தமத குருக்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025