கோடை விடுமுறைக்குப்பின் கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் கலை அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் கீதா அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழகம் நிர்ணயித்த மொத்த வேலை நாட்கள் குறையாமல் இருக்க வேண்டும் எனவும், இறுதி வேலை நாளை கல்லூரி முதல்வர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்க்கனவே, வெயில் காலம் தொடங்கி, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பள்ளிகளில் முன்கூட்டியே தேர்வுகளை நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…