கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நாளை முதல் திறக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர்.ஆனால் இந்த சமயத்தில் மளிகை கடைகள்,காய்கறிக்கடைகள் உள்ளிட்டவை திறக்க நேரம் முடிவு செய்யப்பட்டது.மேலும் விவசாய பொருட்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை முதல் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .ஒழுங்குமுறை விற்பனை கூடம் விவசாயிகள் நலனுக்காக திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…