நாளை டெல்லி செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது.