இந்தி பேசும் மக்கள் மட்டும் இந்த நாட்டின் விடுதலைக்கு போரடவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறுகையில்,நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. இது போன்ற முறைகேட்டுக்கு பின்னால் கிரிமினல் கும்பல் உள்ளது. அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய அளவில் இந்த நடவடிக்கைகள் கண்டறியப்பட வேண்டும்.
அமித்ஷா அவர்களின் பேட்டியால் மோடி அவர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை பேசுவதை ஏற்க முடியாது. அதுமேலும் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது. இந்தியை மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக்க நினைப்பது கண்டிக்கதக்கது.
இந்தி பேசும் மக்கள் மட்டும் இந்த நாட்டின் விடுதலைக்கு போரடவில்லை. கீழடியில் 3 கட்ட ஆய்வுகள் முடிவுற்று அறிக்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்து. கீழடி அடையாளங்களை பாதுகாக்க தமிழகத்திலே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…
சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும்…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும்…
2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது…