ஆன்லைன் ரம்மி மோகம்.. அதீத கடன்.. தற்கொலை செய்துகொண்ட தமிழக இளைஞர்.!
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 5 லட்சம் வரையில் பணம் இழந்ததால், ராசிபுரத்தை சேர்ந்த சுரேஷ் எனும் இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆன்லைன் தமிழ் விளையாடி அதிக பணம் ஈட்ட முடியும் என ஓர் கற்பனை உலகத்தில் பலரும் ஏமாந்து தங்கள் பணத்தை இழந்து அதிக கடனையும் சிலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர் இது தொடர் கதையாக நின்று கொண்டே போகிறது
தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு இடம் யார் தற்கொலை செய்து கொண்டு உள்ளார் இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவை அடுத்த பட்டணம் எனும் கிராமத்தை சேர்ந்த இளைஞர்
இவரது பெயர் சுரேஷ் இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி அதிகமான பணத்தை போட்டு விளையாடி உள்ளார் இவர்களின் செல்வதற்காக வைத்திருந்த பணத்தையும் இழந்தது மட்டுமல்லாமல் தனது நண்பர்களிடமும் அதிகமாக கடன் வாங்கி விளையாடிவிட்டார். மொத்தமாக 5 லட்சம் ரூபாய் வரை இந்த ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார்
அதிக கடன் ஆனால் மனம் உடைந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்த சம்பவம் அப்ப புதிய பரபரப்பாகி உள்ளது