மாணவர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் வகுப்பு.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர், அய்யனார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில், இவருக்கு 10- ம் வகுப்பு பயிலும் மகன் ஒருவன் உள்ளான். கொரோனா அச்சுறுத்தலால் ஆன்லைன் மூலம் வகுப்பு , முருகப்பெருமாளுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்பு நடைபெற்றுள்ளது.
ஆனால், ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள அவரிடம் செல்போன் இல்லாத நிலையில், அவரது தந்தையிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை பணமில்லை எனக் கூறியதால், மனமுடைந்த முருகப்பெருமாள், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…