தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்தபோது, ஆன்லைன் கல்வி தொடர்பாக தமிழக அரசின் வழிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்றும் என நம்புகிறோம் மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…