சென்னை கோயம்பேட்டில் வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெங்காய விலை திடீரென்று உயர்ந்தது.இதனை தொடர்ந்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக வெங்காய விலை குறைந்தது.இந்த நிலையில் மழை கடந்த சில தினங்களாக நீடித்து வரும் நிலையில் வரத்து குறைவு காரணமாக தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.ஒரு கிலோ ரூ. 40-லிருந்து ரூ.50-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை தற்போது ரூ.80 -ஆக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் ரூ. 50-லிருந்து ரூ.60-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…