இந்தியாவில் வெங்காயத்தின் சாகுபடி குறைந்ததன் விளைவாக பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது சாமானியர் வெங்காயத்தை வாங்க யோசிக்கும் அளவிற்கு விலை ஏறியுள்ளது.
இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் வரையில் இந்தியாவில் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பே கிடையாது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏன் விலை குறையாது மேலும் எதற்கு இறக்குமதி குறையும் என்றால் இந்தியா வெங்காயங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் துருக்கியும் ஒன்று
தற்போது துருக்கி தனது நாட்டில் இருந்து வெங்காயத்தினை ஏற்றுமதி செய்ய தடை விதித்து உள்ளது.இதனால் இந்தியா வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவது குறைகிறது.துருக்கி மட்டுமல்லாமல் இலங்கை போன்ற நாடுகளும் வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்து விட்ட நிலையில் இந்தியாவுக்கு வெங்காயம் இறக்குமதி குறையும். இதனால் 2 மாத கால அளவிற்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை மேலும் இறக்குமதியில் குறையும் சூழ்நிலை உருவாக கூடும் இதனை தவிர்க்க உள்நாட்டில் வெங்காய சாகுபடி அதிகரித்தால் மட்டுமே வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…